Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (2 - 4) / 97 அவதாரம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (2 - 4) / 97 அவதாரம் !




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि

    2. जय जय महा - वीर !
    महा - धीर - धौरेय !


    3. देव - असुर - समर - समय - समुदित - निखिल - निर्जर - निर्धारित - निरवधिक - माहात्म्य !



    4. दश - वदन - दमित - दैवत - परिषत् - अभ्यर्थित - दाशरथि - भाव
    !



    2. ஜய ஜய மஹா - வீர ! மஹா - தீர - தௌரேய !




    3. தேவ - அஸுர - ஸமய - ஸமுதித - நிகில - நிர்ஜர - நிர்தாரித - நிரவதிக -

    மாஹாத்ம்ய




    4. தச - வதன - தமித - தைவத - பரிஷத் - அப்யர்த்தித - தாசரதி - பாவ




    2. महा - वीर உடல் வலிமை கொண்ட வீரர்களிலும்


    महा - धीर உள்ள வலிமை கொண்ட தீரர்களிலும்
    धौरेय முதன்மை ஆனவனே !
    जय जय போற்றி போற்றி !



    3. देव தேவர்களுக்கும்


    असुर அஸுரர்களுக்கும் இடையே
    समर போர்
    समय நடந்த போது
    समुदित கூடிய
    निखिल எல்லா
    निर्जर தேவர்களும்
    निर्धारित முடிவு செய்தபடி
    निरवधिक மிகை இல்லாத
    माहात्म्य பெருமை உடையவனே !



    4. दश - वदन ராவணனால்


    दमिமிதிக்கப்பட்ட
    दैवत தேவர்களின்
    परिषत् கூட்டத்தால்
    अभ्यर्थित வேண்டப்பட்டு
    दाशरथि - भाव தசரதன் மகனாய் அவதரித்தவனே !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 27-06-14, 12:35.
Working...
X