Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 10/10: நான் பொறுப்பு இல்லாதவன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 10/10: நான் பொறுப்பு இல்லாதவன் !


    श्रीमान् नियत पञ्च - अङ्गम् मत् - रक्षण भर - अर्पणम्

    अचीकरत् स्वयम् स्वस्मिन् अत: अहम् इह निर्भर:



    ஸ்ரீமான் நியத பஞ்சாங்கம் மத் - ரக்ஷண பர - அர்ப்பணம்

    அசீகரத் ஸ்வயம் ஸ்வஸ்மின் அத: அஹம் இஹ நிர்பர:



    श्रीमान् ஸ்ரீமானே !
    नियत அவசியம் தேவையான
    पञ्चाङ्गम् ஐந்து அங்கங்களை உடைய
    मत् - रक्षण என்னைக் காப்பாற்றும்
    भर - अर्पणम् பொறுப்பை ஒப்படைத்தலை
    स्वस्मिन् தன்னிடம்
    स्वयम् தானாகவே
    अचीकरत् செய்து கொண்டீர்
    अत: ஆகையால்
    अहम् நான்
    इह இவ்விஷயத்தில்
    निर्भर:பொறுப்பு இல்லாதவன் ஆகிறேன்







    --
    V.Sridhar
Working...
X