Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 9/12 : எல்லாவற்றையும் பொறுப்பாயா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 9/12 : எல்லாவற்றையும் பொறுப்பாயா&#



    अकृत्यानाम् च करणम् कृत्यानाम् वर्जनम् [
    च मे
    क्षमस्व निखिलम् देव प्रणत - आर्ति - हर प्रभो



    அக்ருத்யானாம் ச கரணம் , க்ருத்யானாம் வர்ஜனம் ச மே

    க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணத - ஆர்த்தி - ஹர தேவ



    देव தேவனே !

    प्रणत - आर्ति - हर வணங்குபவரின் துன்பங்களை நீக்குபவனே !
    प्रभो ப்ரபுவே !
    मे என்னுடைய
    अकृत्यानाम् செய்யக் கூடாததை
    करणम् செய்தலையும் ,
    कृत्यानाम् செய்ய வேண்டியதை
    वर्जनम् செய்யாததையும்
    निखिलम् எல்லாவற்றையும்
    क्षमस्व பொறுப்பாயாக !




    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 24-06-14, 13:04.
Working...
X