Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 8/12 : பாபங்களை விலக்கி விடு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 8/12 : பாபங்களை விலக்கி விடு !


    त्वत् एक - रक्ष्यस्य मम त्वम् एव करुणाकर
    न प्रव्रुत्तय पापानि प्रवृत्तानि निवर्तय



    த்வத் ஏக ரக்ஷ்யஸ்ய மம தவம் ஏவ கருணாகர

    ந ப்ரவ்ருத்தய பாபானி பிரவ்ருத்தானி நிவர்த்தய



    करुणाकर கருணாகரனே
    त्वत् உன்
    एक ஒருவனால் மட்டுமே
    रक्ष्यस्य காப்பாற்றக் கூடிய
    मम என்னிடம்
    त्वम् एव நீயாகவே
    पापानि பாபங்களை
    न प्रव्रुत्तय வராமல் தடுப்பாய்
    प्रवृत्तानि வந்த பாபங்களையும்
    निवर्तय விலக்கி விடுவாயாக


    V.Sridhar
    Last edited by sridharv1946; 22-06-14, 13:25.
Working...
X