Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 7/12 : எல்லாவற்றையும் ஏற்றுக்கொள&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 7/12 : எல்லாவற்றையும் ஏற்றுக்கொள&#



    माम् मदीयम् च निखिलं चेतन - अचेतन - आत्मकम्
    स्व - कैम्कर्य - उपकरणम् वरद स्वीकुरु स्वयम्



    மாம் மதீயம் ச நிகிலம் சேதன - அசேதன - ஆத்மகம்


    ஸ்வ - கைங்கர்ய - உபகரணம் வரத ஸ்வீகுரு ஸ்வயம்



    वरद வரதனே !
    माम् என்னையும்
    चेतन - अचेतन - आत्मकम् சேதனங்களாகவும் , அசேதனங்களாகவும் உள்ள
    मदीयम् என்னுடைய உடைமைகள்
    निखिलं எல்லாவற்றையும்
    स्व - कैम्कर्य - उपकरणम् உன்னுடைய கைங்கர்ய உபகரணமாக
    स्वयम् நீயாகவே
    स्वीकुरु ஏற்றுக்கொள்



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 21-06-14, 12:14.
Working...
X