Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 5/12 : என்னை மாற்றி விடு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 5/12 : என்னை மாற்றி விடு !



    त्वत् - शेषत्वे स्थिर - धियम् , त्वत् प्राप्ति - एक - प्रयोजनम्

    निषिध्ध - कार्य - रहितम् , कुरु माम् नित्य - किङ्करम्


    த்வத் - சேஷத்வே ஸ்திர - தியம் , த்வத் - ப்ராப்தி - ஏக - ப்ரயோஜனம்

    நிஷித்த - கார்ய - ரஹிதம் குரு மாம் நித்ய - கிங்கரம்




    त्वत् - शेषत्वे உமக்கு அடிமை என்பதிலும் ,

    त्वत् - प्राप्ति - एक - प्रयोजनम् உம்மை அடைவதே ஒரே பயன் என்பதிலும்
    स्थिर - धियम् உறுதியான புத்தியையும் ,
    निषिध्ध - कार्य - रहितम् தடுக்கப்பட்ட கார்யங்கள் செய்யாதவனாயும் ,
    नित्य - किङ्करम् உமக்கு நிரந்தர தொண்டன் ஆகவும்
    माम् कुरु என்னை மாற்றி விடு !





    --
    V.Sridhar
Working...
X