Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 3/12 : உம்மிடம் வைத்துக் கொள்வீரா&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 3/12 : உம்மிடம் வைத்துக் கொள்வீரா&



    स्वामी ! स्व - शेषम् स्व - वशम् स्व - भरत्वेन निर्भरम् [
    स्व - दत्त स्व - धिया स्वार्थम् स्वस्मिन् न्यस्यति माम् स्वयम्



    ஸ்வாமீ ! ஸ்வ - சேஷம் ஸ்வ - வசம் ஸ்வ - பரத்வேன நிர்பரம்

    ஸ்வ - தத்த ஸ்வ - தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்



    स्वामी ! ஸ்வாமீ !

    स्व - शेषम् உமது அடிமையும் ,
    स्व - वशम् உமக்கு வசப்பட்டவனும் ,
    स्व - भरत्वेन உம்மிடமே பொறுப்பு இருப்பதால்
    निर्भरम् தனக்கு எந்த பொறுப்பு இல்லாதவனும் ,
    स्व - दत्त உம்மால் கொடுக்கப்பட்ட
    स्व - धिया உமது அறிவாலேயே
    स्वार्थम् உமக்காக
    स्वयम् நீராகவே
    माम् என்னை
    स्वस्मिन् உம்மிடம்
    न्यस्यति வைத்துக் கொள்வீராக !


    --
    V.Sridhar
Working...
X