Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 2/12 : உன்னிடம் ஒப்படைக்கிறேன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 2/12 : உன்னிடம் ஒப்படைக்கிறேன் !



    न्यस्यामि अकिञ्चन: श्रीमान् अनुकूल: अन्य - वर्जित: [
    विश्वास - प्रार्थना - पूर्वम् आत्म - रक्षा - भरम् त्वयि




    ந்யஸ்யாமி அகிஞ்சன: ஸ்ரீமான் அனுகூல: அந்ய - வர்ஜித:


    விச்வாஸ - பிரார்த்தனா பூர்வம் ஆத்ம - ரக்ஷா - பரம் த்வயி



    श्रीमान् திருமகள் நாதனே !


    अकिञ्चन: என்னிடம் ஒரு கொள் முதலும் இல்லாத நான்
    अनुकूल: உனக்கு அனுகூலமாய் ,
    अन्य - वर्जित: அனுகூலம் இல்லாத மற்றவற்றை விலக்கி ,
    विश्वास - प्रार्थना - पूर्वम् உன்னிடம் நம்பிக்கை உள்ள பிரார்த்தனை மூலம்
    आत्म - रक्षा - भरम् என் ஆத்மாவைக் காப்பாற்றும் பொறுப்பை
    त्वयि உன்னிடம்

    न्यस्यामि ஒப்படைக்கிறேன்





    Last edited by sridharv1946; 16-06-14, 13:06.
Working...
X