Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 1/12 : பொறுப்பு ஸ்ரீ - பதிக்கே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 1/12 : பொறுப்பு ஸ்ரீ - பதிக்கே !



    अहम् मत् - रक्षण - भरो मत् - रक्षण - फलम् तथा
    न मम: श्री - पते: एव इति आत्मानम् निक्षिपेत् बुध:



    அஹம் மத் - ரக்ஷண - பரோ மத - ரக்ஷண - பலம் ததா


    ந மம ஸ்ரீ - பதே : ஏவ இதி ஆத்மானம் நிக்ஷிபேத் புத:




    बुध: விஷயம் அறிந்தவன்
    अहम् எனது ஆத்மா ,
    मत् - रक्षण - भरो என் ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு ,
    तथा அவ்வாறே
    मत् - रक्षण - फलम् என் ஆத்மாவைக் காத்ததனால் ஏற்படும் பலன் எல்லாம்
    न मम: என்னுடையது அல்ல ;
    श्री - पते; एव திருமகள் கேள்வனுக்கே உரியது
    इति என்று
    आत्मानम् தனது ஆத்மாவை
    निक्षिपेत् (எம்பெருமானிடம்) சமர்ப்பிப்பான்

    --
    V.Sridhar



    Last edited by sridharv1946; 16-06-14, 11:56.
Working...
X