Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् : ந்யாஸ தசகம் - ஸ்ரீ தேசிகன் தனி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् : ந்யாஸ தசகம் - ஸ்ரீ தேசிகன் தனி&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी [
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि



    ஸ்ரீமான் வேங்கட - நாதார்ய: கவி - தார்கிக கேஸரி

    வேதாந்த - ஆசார்ய - வர்ய: மே ஸன்னிதத்தாம் ஸதா ஹ்ருதி



    श्रीमान् ஸ்ரீமான் ஆனவரும் ,

    वेङ्कट - नाथार्य: வேங்கட நாதன் என் பெயர் பெற்றவரும் ,
    कवि - तार्किक - केसरी கவிகளுக்கும் , தர்க்கம் செய்பவர்களுக்கும் சிங்கம் போன்றவருமான ,
    वेदान्त - आचार्य - वर्य: வேதாந்த ஆசார்யர்களில் சிறந்த ஸ்ரீ தேசிகன்
    मे हृदि என் மனதில்
    सदा எப்போதும்
    न्निधत्ताम् இருக்கட்டும் !



    V.Sridha
    Last edited by sridharv1946; 12-06-14, 20:14.
Working...
X