Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 32/33 : ஒரு மூடனின் அறிவு தூண்டப்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 32/33 : ஒரு மூடனின் அறிவு தூண்டப்

    link]भज गोविन्दम् 32/33 : ஒரு மூடனின் அறிவு தூண்டப்பட்டது ! [/link]

    मूढ: कश्चन वैयाकरण: डुक्र्म् - करण - अध्ययन - धुरीण:
    श्रीमत् शंकर भगवत् शिष्यै : बोधित आसीत् चोधित - करण:



    மூட: கச்சன வையாகரண: டுக்ரும் - கரண - அத்யயன - துரிண :

    ஸ்ரீமத் சங்கர பகவத் சிஷ்யை : போதித ஆஸீத் சோதித - கரண:


    कश्चन ஒரு

    मूढ:முட்டாள் ஆன
    वैयाकरण: இலக்கண வாதி
    डुक्र्म् இலக்கண விதிகள்
    करण செய்வதிலும் ,
    अध्ययन கற்பதிலும்
    धुरीण: வல்லவன்
    श्रीमत् शंकर भगवत् ஸ்ரீமத் சங்கர பகவத் பாதரின்
    शिष्यै : சிஷ்யர்களால்
    बोधित அறிவுறுத்தப்பட்டு
    चोधित தூண்டப்பட்ட
    करण: அறிவு உடையவன்
    आसीत् ஆனான்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 05-06-14, 13:50.
Working...
X