Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 31/32 : கடவுளைப் பார் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 31/32 : கடவுளைப் பார் !



    • गुरु - चरण - अम्बुज - निर्भर - भक्त ! संसारात् अचिरात् भव मुक्त:

    • सेन्द्रिय - मानस - नियमात् एवम् द्रक्ष्यसि निज - हृदय -स्थम् देवम्



    • குரு - சரண - அம்புஜ - நிர்பர - பக்த:

    • ஸம்ஸாராத் அசிராத் பவ - முக்த:
    • ஸேந்த்ரிய - மானஸ - நியமாத் ஏவம்
    • த்ரக்ஷ்யஸி நிஜ - ஹ்ருதய -ஸ்தம் தேவம்

    • गुरु

      குருவின்

    • चरण திருவடிகள் ஆகிற
      अम्बुज தாமரையில்
      निर्भर தீவிரமான
      भक्त: பக்தனே !
      अचिरात् விரைவில்
    • संसारात् ஸம்ஸாரத்திலிருந்து
      मुक्त: விடுபட்டவன்
      भव ஆவாயாக !
      सेन्द्रिय இந்திரியங்களையும்
      मानस மனதையும்
      नियमात् கட்டுப்படுத்துவதால்
      एवम् இவ்வாறு
      निज உன்னுடைய
      हृदय -स्थम् இதயத்தில் இருக்கும்
      देवम् கடவுளை
      द्रक्ष्यसि பார்ப்பாய் !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 04-06-14, 21:10.
Working...
X