Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 30/31 : கவனத்துடன் செய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 30/31 : கவனத்துடன் செய் !



    प्राणायामम् प्रत्याहारम् नित्य - अनित्य विवेक - विचारम्
    जाप्य - समेत समाधि - विधानम् कुरु अवधानम् महत् अवधानम्



    ப்ராணாயாமம் , ப்ரத்யாஹாரம் , நித்ய - அநித்ய விவேக - விசாரம் ,

    ஜாப்ய - ஸமேத ஸமாதி - விதானம் குரு அவதானம் மஹத் அவதானம்



    प्राणायामम् மூச்சை அடக்குவதையும் ,

    प्रत्याहारम् உணவுக் கட்டுப்பாடையும் ,
    नित्य நிலையானதும் ,
    अनित्य நிலையற்றதும் பற்றி
    विवेक அறிவுள்ள
    विचारम् சிந்தனையும் ,
    जाप्य ஜபத்துடன்
    समेत கூடிய
    समाधि தியானம்
    विधानम् செய்வதை
    अवधानम् கவனத்துடன் ,
    महत् மிகுந்த
    अवधानम् கவனத்துடன்
    कुरु செய்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-06-14, 16:48.
Working...
X