Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 28/31 : பாபங்கள் செய்வதை விட மாட்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 28/31 : பாபங்கள் செய்வதை விட மாட்ட



    सुखत: क्रियते रामा - भोग: पश्चात् अन्त शारीरे रोग:
    द्यपि लोके मरणम् शरणम् , तदपि न मुञ्चति पाप - आचरणम्



    ஸுகத: க்ரியதே ராம - போக: பச்சாத் அந்த சரீரே ரோக:

    யத்யபி லோகே மரணம் சரணம் , ததபி ந முஞ்சதி பாப - சரணம்



    सुखत: ஸுகத்திற்காக

    रामा - भोग: பெண்களுடன் கலவியில்
    क्रियते ஈடு படுகிறான்
    पश्चात् பிறகு
    अन्त கடைசியில்
    शारीरे சரீரத்தில்
    रोग: வியாதி (வருகிறது)
    लोके உலகத்தில்
    यद्यपि எப்படியும்
    मरणम् மரணத்திற்கு
    शरणम् தஞ்சம்
    तदपि ஆனாலும்
    पाप - आचरणम् பாபங்கள் செய்வதை
    न मुञ्चति விட மாட்டான்



    V.Sridhar
    Last edited by sridharv1946; 01-06-14, 21:27.
Working...
X