Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 27/31 : கீதையைப் பாடு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 27/31 : கீதையைப் பாடு !



    गेयं गीता , नाम - सहस्रम् , ध्येयम् श्री - पति - रूपम् अजस्रम्

    नेयम् सज्जन - सङ्गे चित्तं , देयम् दीन - जनाय च वित्तम्





    கேயம் கீதா , நாம - ஸஹஸ்ரம் , த்யேயம் ஸ்ரீ - பதி - ரூபம் அஜஸ்ரம்
    நேயம் ஸஜ்ஜன - ஸங்கே சித்தம் , தேயம் தீன - ஜனாய ச வித்தம்




    गेयं பாட வேண்டியது
    गीता பகவத் கீதையும்
    नाम - सहस्रम् விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் ;
    ध्येयम् தியானிக்க வேண்டியது
    अजस्रम् பிறப்பே இல்லாத
    श्री - पति - रूपम् திரு மாலின் உருவம் ;
    चित्तं மனத்தில்
    नेयम् பின்பற்ற வேண்டியது
    सज्जन - सङ्गे நல்லோர்களின் சேர்க்கையை ;
    देयम् கொடுக்க வேண்டியது
    दीन - जनाय च ஏழை மக்களுக்கு
    वित्तम् செல்வத்தை



    - ஸுமதி


    --
    V.Sridhar



Working...
X