Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 26/31 :"நான் யார் ? " என்று யோசி !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 26/31 :"நான் யார் ? " என்று யோசி !




    कामम् क्रोधम् लोभं मोहम् त्यक्त्वा आत्मानम् भावय को अहम्
    आत्मज्ञान - विहीना मूढा : ते पच्यन्ते नरक - निगूढा :




    காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா ஆத்மானம் பாவய கோ அஹம்
    ஆத்மஞான - விஹீனா மூடா: தே பச்யந்தே நரக - நிகூடா:



    कामम् ஆசையை ,
    क्रोधम् கோபத்தை ,
    लोभं பேராசையை ,
    मोहम् மயக்கத்தை
    त्यक्त्वा விட்டு விட்டு
    आत्मानम् தன் ஆத்மாவை
    को अहम् "நான் யார்" என்று
    भावय யோசி
    आत्मज्ञान - विहीना ஆத்ம - ஞானம் இல்லாத
    ते
    मूढा : அந்த மூடர்கள்
    नरक - निगूढा : நரகத்தில் அடைக்கப்பட்டு
    पच्यन्ते சமைக்கப் படுகிறார்கள்



    -- பாரதிவம்சர்


    V.Sridhar



Working...
X