Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 25/31 : எல்லோரிடமும் உன்னையே பார்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 25/31 : எல்லோரிடமும் உன்னையே பார்




    शत्रौ मित्रे
    पुत्रे बन्धौ मा कुरु यत्नम् विग्रह - संधौ
    सर्वस्मिन् अपि पश्य आत्मानम् सर्वत्र उत्सृज भेद - अज्ञानम्


    சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ மா குரு யத்னம் விக்ரஹ - ஸந்தௌ
    ஸர்வஸ்மின் அபி பச்ய ஆத்மானம் ஸர்வத்ர உத்ஸ்ருஜ பேத - அஞ்ஞானம்



    शत्रौ எதிரியிடம் ,
    मित्रे நண்பரிடம் ,
    पुत्रे பிள்ளையிடம் ,
    बन्धौ உறவினரிடம் ,

    विग्रह பிரிப்பதிலோ ,
    संधौ சேர்ப்பதிலோ
    यत्नम् முயற்சியை
    मा कुरु செய்யாதே
    सर्वस्मिन् अपि எல்லோரிடமும்
    आत्मानम् தன்னையே
    पश्य பார்
    सर्वत्र
    எங்கும்
    भेद - अज्ञानम् வேற்றுமை எனும் அறிவின்மையை
    उत्सृज விட்டு விடு


    - மேதாதிதிரர்

    V.Sridhar
Working...
X