Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 23/31 : நான் யார் ? நீ யார் ? யோசி !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 23/31 : நான் யார் ? நீ யார் ? யோசி !

    क: त्वम् ? क: अहं ? कुत आयात: ? का मे जननी ? क: मे तात: ?
    इति परिभावय सर्वम् असारं विश्वम् त्यक्त्वा स्वप्न - विचारम्


    க: தவம் ? க: அஹம் ? குத ஆயாத: ? கா மே ஜனனீ ? கோ மே தாத: ?

    இதி பரிபாவய ஸர்வம் அஸாரம் விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன - விசாரம்



    असारं ஸாரம் அற்ற
    सर्वम् विश्वम् எல்லா உலகத்தையும்
    स्वप्न - विचारम् கனவு என்று நினைத்து
    त्यक्त्वा விட்டு விட்டு
    त्वम्
    क: ? நீ யார் ?
    अहं
    क: ? நான் யார் ?
    कुत आयात: ? எங்கிருந்து வந்தோம் ?
    मे जननी
    का ? என் தாய் யார் ?
    मे तात
    : ?என் தந்தை யார் ?
    इति परिभावय என்று யோசி !



    - சுரேந்திரர்

    V.Sridhar
Working...
X