Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 22/31 : யோகி மகிழ்கிறான் ![

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 22/31 : யோகி மகிழ்கிறான் ![

    रथ्या - चर्पट - विरचित - कन्थ : , पुण्या - पुण्य - विवर्जित - पन्थ:
    योगी योग - नियोजित - चित्त: रमते बाल - उन्मत्तवत् - एव

    ரத்யா - சர்பட - விரசித - கந்த: , புண்ய - அபுண்ய - விவர்ஜித - பந்த:
    யோகீ யோக - நியோஜித - சிந்த: ரமதே பால - உன்மத்தவத் - ஏவ




    योगी கடவுளை அடைய விரும்பும் யோகீ ,
    योग - नियोजित யோகத்தில் கட்டுப்பட்ட
    चित्त: மனத்தோடு ,
    रथ्या சாலையில்
    चर्पट கிழிக்கப்பட்டு
    विरचित - कन्थ : உருவாக்கப்பட்ட கந்தலை அணிந்து ,
    पुण्य - अपुण्य புண்ணிய பாபங்கள்
    विवर्जित - पन्थ: இல்லாமல் நடந்து

    बाल - उन्मत्तवत् - एव மயங்கிய குழந்தையைப் போல
    रमते மகிழ்கிறான்

    V.Sridhar
Working...
X