Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 21/31 : முராரி ! காப்பாற்று !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 21/31 : முராரி ! காப்பாற்று !



    पुन: अपि जननम् , पुन: अपि मरणम् , पुन: अपि जननी जठरे शयनम्
    इह संसारे बहु - दुस्तारे कृपया अपारे पाहि मुरारे



    புன: அபி ஜனனம் , புன: அபி மரணம் , புன: அபி ஜனனீ ஜடரே சயனம்
    இஹ ஸம்ஸாரே பஹு - துஸ்தாரே , க்ருபயா அபாரே பாஹி முராரே



    पुन: अपि जननम् மீண்டும் மீண்டும் பிறப்பு ;
    पुन: अपि मरणम् மீண்டும் மீண்டும் இறப்பு ;
    जननी जठरे தாயின் வயிற்றில்
    पुन: अपि शयनम् மீண்டும் மீண்டும் உறக்கம் ;
    मुरारे முராரியே !
    बहु - दुस्तारे மிகக் கடினமான
    इह संसारे இந்த உலகில்
    अपारे कृपया உன் எல்லை அற்ற கருணையால்
    पाहि என்னைக் காப்பாற்று


    - நித்யநாதர்

    --
    V.Sridhar







    Last edited by sridharv1946; 25-05-14, 16:54.
Working...
X