Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 20/31 : யமன் பக்தனிடம் சர்ச்சை செī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 20/31 : யமன் பக்தனிடம் சர்ச்சை செī



    [div6]भगवद् - गीता किञ्चित् - अधीता ,गङ्गा - जल - लव - कणिका - पीता
    सकृत् - अपि येन मुरारी - समर्चा , क्रियते तस्य यमेन न चर्चा [/div6]


    பகவத் - கீதா கிஞ்சித் - அதீதா , கங்கா - ஜல - லவ - கணிகா - பீதா

    ஸக்ருத் - அபி யேன முராரி - ஸமர்ச்சா , க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா



    येन எவன் ஒருவனால்
    भगवद् - गीता பகவத் கீதை
    किञ्चित् - अधीता கொஞ்சமாவது கற்கப்படுகிறதோ ,
    गङ्गा - जल கங்கை ஜலம்
    लव - कणिका - पीता ஒரு சிறு துளியாவது குடிக்கப் படுகிறதோ ,
    सकृत् - अपि ஒரு முறையாவது
    मुरारी - समर्चा கிருஷ்ணனுக்கு நன்கு அர்ச்சனை செய்யப்படுகிறதோ ,
    तस्य चर्चा அவனுடன் சர்ச்சையை
    यमेन न क्रियते யமன் செய்யவே மாட்டான்

    - த்ருட பக்தர்


    V.Sridhar

    Last edited by sridharv1946; 24-05-14, 11:58.
Working...
X