Announcement

Collapse
No announcement yet.

]भज गोविन्दम् 19/31 : பிரஹ்மத்தில் மகிழ்பவனே மக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ]भज गोविन्दम् 19/31 : பிரஹ்மத்தில் மகிழ்பவனே மக


    योग - रतो वा , भोग - रतो वा , संग - रतो वा , संग - विहीन:
    यस्य ब्रह्मणि रमते चित्तम् , नन्दति नन्दति नन्दति एव



    யோக - ரதோ வா , போக - ரதோ வா , ஸங்க - ரதோ வா , ஸங்க - விஹீன:

    யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் , நந்ததி நந்ததி நந்ததி ஏவ




    योग - रतो वा யோகத்தில் ஈடு பட்டாலும் ,
    भोग - रतो वा அல்லது
    போகத்தில் ஈடு பட்டாலும்
    ,
    संग - रतो वा பற்றை உடையவன் ஆனாலும்
    ,
    संग - विहीन: பற்றை விட்டு விட்டாலும் ,
    यस्य चित्तम् எவனது மனம்
    ब्रह्मणि रमते பிரஹ்மத்தில் மகிழ்கிறதோ
    नन्दति அவனே மகிழ்கிறான்
    ,
    नन्दति
    மகிழ்கிறான் ,
    नन्दति एव நன்கு
    மகிழ்கிறான் !


    - ஆனந்த கிரி

    V.Sridhar






    Last edited by sridharv1946; 22-05-14, 16:03.
Working...
X