Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 16 /31 : பாசக் கயிறை விட மாட்டான் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 16 /31 : பாசக் கயிறை விட மாட்டான் !






    अग्रे वह्नि: , पृष्टे भानु: , रात्रौ चुबुक - समर्पित - जानु : |

    कर - तल - भिक्ष : , तरु - तल - वास : , तदपि न मुञ्चति आशा - पाश : ||



    அக்ரே வஹ்னி: , ப்ருஷ்டே பானு: , ராத்ரௌ சுபுக - சமர்ப்பித - ஜானு: |


    கர - தல - பிக்ஷ : , தரு - தல - வாஸ : , ததபி ந முஞ்சதி ஆசா - பாச : ||



    अग्रे वह्नि: முன்னால் நெருப்பு ,


    पृष्टे भानु: பின்னால் சூரியன் ,
    रात्रौ இரவில்
    चुबुक - समर्पित - जानु : முழங்காலுக்கு இடையே முகம் (குளிரினால்)
    कर - तल - भिक्ष : கையில் பிச்சை ,
    तरु - तल - वास : மரத்தின் கீழே குடி இருப்பு
    तदपि அப்படி ஆனாலும்
    आशा - पाश : பாசக் கயிற்றை
    न मुञ्चति விட மாட்டான்



    - ஸுபோதா
    V.Sridhar

    Last edited by sridharv1946; 14-04-14, 17:01.
Working...
X