எது பாபம்? எது புண்ணியம்?
श्लोकार्धेन प्रवक्ष्यामि यदुक्तं ग्रन्थकोटिभिः ।
परोपकारः पुण्याय पापाय परपीडनम् ॥
ச்லோகார்த்தேந ப்ரவக்*ஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி:!
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம் !!
பொருள்:- பாபம் என்பது என்ன? புண்ணியம் என்பது என்ன? என கோடிக்கணக்கான க்ரந்தங்களில்
அதாவது சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றை, ஒரு அரை ச்லோகத்தில் சுருக்கமாகச்
சொல்கிறேன்:
பிறருக்குச் செய்யும் நன்மை புண்ணியம் - பிறரை பாதிக்கும் செயல் பாபம்!
Translation:
What is stated by cores of volumes of shastra, I shall present by half a sloka -
'doing good to others is for punya and causing pain to others is for sin.'