Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 12/31 : பாசக் காற்று விடுவதில்லை !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 12/31 : பாசக் காற்று விடுவதில்லை !


    दिन - यामिन्यौ , सायम् - प्रात: , शिशिर - वसन्तौ पुन: आयात: |

    काल: क्रीडति , गच्छति आयु: , तदपि न मुञ्चति आशा - वाय: ||




    தின - யாமின்யௌ , ஸாயம் - பிராத: , சிசிர - வஸந்தௌ புன: ஆயாத: |


    கால: க்ரீடதி , கச்சதி ஆயு: , ததபி ந முஞ்சதி ஆசா - வாயு: ||




    दिन - यामिन्यौ இரவு - பகல்களும் ,


    सायम् - प्रात: காலை - மாலைகளும் ,
    शिशिर - वसन्तौ பனி - வஸந்த காலங்களும் .
    पुन: आयात: மீண்டும் வருகின்றன ;
    काल: क्रीडति காலம் விளையாடுகிறது ;
    च्छति आयु: வயது போகிறது ;
    तदपि ஆனாலும்
    आशा - वायु: பாசக் காற்று
    न मुञ्चति (நம்மை) விடுவதில்லை

    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 10-04-14, 22:06.

  • #2
    Re: भज गोविन्दम् 12/31 : பாசக் காற்று விடுவதில்லை !

    வயது ஏற ஏற பாசம் கூடுவது இயல்பு தானே

    Comment


    • #3
      Re: भज गोविन्दम् 12/31 : பாசக் காற்று விடுவதில்லை !

      பாசம் ஏற ஏற வழுக்கும

      - - - Updated - - -

      பாசம் ஏற ஏற வழுக்கும

      Comment


      • #4
        Re: भज गोविन्दम् 12/31 : பாசக் காற்று விடுவதில்லை !

        வாஸ்தவம் ஸ்வாமின். ஆனால் இந்த ஸத்யத்தை ஏற்க இந்த மனசுக்குத்தெரியலையே

        Comment

        Working...
        X