Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 10/31 : உண்மை புரிந்த பிறகு ஸம்ஸாī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 10/31 : உண்மை புரிந்த பிறகு ஸம்ஸாī



    वयसि गते क: काम - विहार: शुष्के नीरे क: कासार: |
    क्षीणे वित्ते क: परिवार: जाते तत्वे क: संसार: |



    வயஸி கதே க: காம - விகார: , சுஷ்கே நீரே க: காஸார: |

    க்ஷீணே வித்தே க: பரிவார: , ஜாதே தத்வே க: ஸம்ஸார: ||




    वयसि गते இளமை போன பிறகு


    क: काम - विहार: பெண்ணாசை எதற்கு ?
    नीरे शुष्के தண்ணீர் வற்றிய பிறகு
    क: कासार: ஏரி எதற்கு ?
    वित्ते क्षीणे செல்வம் அழிந்த பிறகு
    क: परिवार: உறவினர் எதற்கு ?
    तत्वे जाते உண்மை புரிந்த பிறகு
    क: संसार: ஸம்ஸாரம் எதற்கு ?


    V.Sridhar
    Last edited by sridharv1946; 09-04-14, 21:26.

  • #2
    Re: भज गोविन्दम् 10/31 : உண்மை புரிந்த பிறகு ஸம்ஸா&

    காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா.

    - - - Updated - - -

    .
    Last edited by soundararajan50; 10-04-14, 06:06. Reason: 2 போஸ்டில் 1ஐத் தவிர்க்க

    Comment

    Working...
    X