Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 07/31 : பிரம்மத்திடத்தில் யாருக்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 07/31 : பிரம்மத்திடத்தில் யாருக்




    बाल: तावत् क्रीडा - सक्त: तरुण: तावत् तरुणी - सक्त:|
    वृद्ध: तावत् चिन्ता - सक्त: परमे ब्रह्मणि को अपि न सक्त: ||




    பால: தாவத் க்ரீடா - ஸக்த: , தருண: தாவத் தருணீ - ஸக்த: |
    வ்ருத்த: தாவத் சிந்தா - ஸக்த: , பரமே ப்ரஹ்மணி கோ அபி ந ஸக்த : ||




    बाल: तावत् சிறுவனாய் இருக்கும்போது
    क्रीडा - सक्त: விளையாட்டில் ஓட்டம் !
    तरुण: तावत् வாலிபனாய் ஆன போது
    तरुणी - सक्त:நங்கைகளிடம் நாட்டம் !
    वृद्ध: तावत् கிழவன் ஆனவுடன்
    चिन्ता - सक्त: கவலையால் வாட்டம் !
    परमे ब्रह्मणि உயர்ந்த பிரம்மத்திடத்தில்
    को अपि न सक्त: யாருக்கும் நாட்டம் இல்லை


    --
    V.Sridhar
Working...
X