भज गोविन्दम् 02/31 : முட்டாளே ! பண ஆசையை விடு ! நல் அறிவை வளர் !
मूढ जहीहि धनागमतृष्णां कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् |
यल्लभसे निजकर्मोपात्तं वित्तं तेन विनोदय चित्तम् ||२||
[div6]
मूढ = முட்டாளே !
धन = செல்வத்தை
आगम = சேர்ப்பதில் உள்ள
तृष्णां = ஆசையை
जहीहि = விட்டு விடு
मनसि = மனதில்
वितृष्णां= ஆசை இன்மையையும்
सद्बुद्धिं = நல்லறிவையும்
कुरु = வளர்த்துக் கொள்
निज कर्म உனது கடமையை செய்வதால்
उपात्त கிடைக்கக்கூடிய
वित्तम् செல்வம்
यत् लभसे எதைப் பெறுகிறாயோ
तेन அதனால் மட்டும்
चित्तम् உன்மனதை
विनोदय மகிழ்வித்துக்கொள்
[/div6]
Comment