Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 39/40 மாதவனை வணங்குகிறேன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 39/40 மாதவனை வணங்குகிறேன் !




    क्षीर - सागर - तरङ्ग- शीकर -SSसार - तारकित - चारु - मूर्तये

    भोगि - भोग - शयनीय - शायिने माधवाय मधु -विद्विषे नम: ||




    க்ஷீர - ஸாகர - தரங்க -சீகர - ஆஸார - தாரகித - சாரு - மூர்த்தயே


    போகி - போக - சயநீய - சாயினே மாதவாய மது - வித்விஷே நம: ||




    क्षीर - सागर

    பாற்கடலின்


    तरङ्ग- शीकर அலைத்துளிகள்
    SSसार - तारकित நக்ஷத்திரங்கள் போல இருக்கும்
    चारु - मूर्तये அழகிய திருமேனி உடையவரும் ,
    भोगि - भोग ஆதிசேஷன் எனும்
    शयनीय - शायिने படுக்கையில் பள்ளி கொண்டவரும்
    मधु -विद्विषेமது எனும் அரக்கனை அழித்தவனுமான
    माधवाय नम: மாதவனை வணங்குகிறேன்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 29-03-14, 13:18.
Working...
X