Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 36 &37/40 மக்கள் மாதவன் பெயரை மறந்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 36 &37/40 மக்கள் மாதவன் பெயரை மறந்த

    [link]मुकुन्दमाला 36 &37/40 மக்கள் மாதவன் பெயரை மறந்தது ஏனோ ?
    श्री - नाथ , नारायण , वासुदेव ,
    श्रीकृष्ण , भक्त - प्रिय , चक्र - पाणे |
    श्री पद्म - नाभ , अच्युत , कैटभारे ,
    श्री राम , पद्माक्ष , हरे , मुरारे ||

    अनन्त , वैकुण्ट , मुकुन्द , कृष्ण ,
    गोविन्द , दामोधर , माधव इति |

    वक्तुम् समर्थो असि न वक्ति कश्चित् ,
    अहो जनानाम् व्यसन - अभिमुख्यम् ||



    ஸ்ரீ நாத , நாராயண , வாஸுதேவ ,
    ஸ்ரீ கிருஷ்ண , பக்த - ப்ரிய , சக்ர - பாணே |


    ஸ்ரீ பத்ம - நாப , அச்யுத , கைடபாரே ,
    ஸ்ரீ ராம , பத்மாக்ஷ , ஹரே , முராரே ||

    அனந்த , வைகுண்ட , முகுந்த , க்ருஷ்ண ,
    கோவிந்த , தாமோதர , மாதவ இதி |

    வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கச்சித் ,
    அஹோ ஜனானாம் வ்யஸன அபிமுக்யம் ||




    श्री - नाथ திருமகள் கேள்வா ,


    नारायण நாராயணா ,
    वासुदेव வஸுதேவனின் புதல்வா ,
    श्रीकृष्ण ஸ்ரீ கிருஷ்ணா ,
    भक्त - प्रिय அடியார்க்கு அன்பனே ,
    चक्र - पाणे சக்கரம் ஏந்தியவனே ,
    श्री पद्म - नाभ தாமரையை நாபியில் உடையவனே ,
    अच्युत அச்யுதா ,
    कैटभारे கைடபனை அழித்தவனே ,
    श्री राम ஸ்ரீ ராமா ,
    पद्माक्ष தாமரைக் கண்ணனே ,
    हरे ஹரியே ,
    मुरारे முரனை அழித்த முராரியே ,
    अनन्त முடிவு இல்லாத அனந்தனே ,
    वैकुण्ट வைகுண்ட நாதனே ,
    मुकुन्द மோக்ஷம் கொடுக்கும் முகுந்தனே ,
    कृष्ण கிருஷ்ணா ,
    गोविन्द பசுக்களை காத்த கோவிந்தனே ,
    दामोधर தாமோதரனே ,
    माधव திருமகள் தலைவனான மாதவனே ,
    इति वक्तुम् समर्थो अपि இவ்வாறு கூற முடிந்தாலும் கூட
    श्चित् न वक्ति ஒருவரும் கூறுவது இல்லை
    जनानाम् மக்கள்
    व्यसन - अभिमुख्यम् துன்பங்களில் மூழ்கி இருப்பது
    अहो ஆச்சரியம் அல்லவா ?



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 27-03-14, 13:44.

  • #2
    Re: मुकुन्दमाला 36 &37/40 மக்கள் மாதவன் பெயரை மறந்&a

    கவலைப்பட்டுத் தீர்ப்பதற்கே நேரமில்லாத போது மாதவனை நினைக்க எங்கே சார் நேரம்?

    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 36 &37/40 மக்கள் மாதவன் பெயரை மறந்&a

      கேசவனை நினைத்தால் க்லேசங்களை கவர்வானே !

      Comment

      Working...
      X