Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 35/40 நாளெல்லாம் நாராயணனே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 35/40 நாளெல்லாம் நாராயணனே !



    नमामि नारायण - पाद - पंकजम्
    करोमि नारायण - पूजनम् सदा |
    वदामि नारायण - नाम निर्मलम्
    स्मरामि नारायण - तत्वम् अव्ययम् ||


    நமாமி நாராயண - பாத - பங்கஜம்

    கரோமி நாராயண -
    பூனம் ஸதா |
    வதாமி நாராயண - நாம நிர்மலம்
    ஸ்மராமி நாராயண - தத்வம் அவ்யயம் ||



    सदा எப்பொழுதும்


    नारायण - पाद - पंकजम् நாராயணனின் திருவடித் தாமரைகளை
    नमामि வணங்குகிறேன் ,नारायण - पूजनम् நாராயணனுக்கு பூஜையை
    करोमि செய்கிறேன் ,
    निर्मलम् नारायण - नाम தூய்மையான நாராயணனின் பெயரை
    वदामि கூறுகிறேன் ,
    अव्ययम् नारायण - तत्वम् அழிவற்ற நாராயணன் எனும் உண்மையை
    स्मरामि நினைக்கிறேன்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 26-03-14, 14:05.

  • #2
    Re: मुकुन्दमाला 35/40 நாளெல்லாம் நாராயணனே !

    avyayam & thathvam meaning of both these words i've learned today. Other than these it was easy for me to understand the meaning of this slogam thanks for the word by word meaning

    Comment

    Working...
    X