Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 31/40 கிருஷ்ண அம்ருதத்தை அருந்த&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 31/40 கிருஷ்ண அம்ருதத்தை அருந்த&#



    इदम् शरीरम् परिणाम - पेशलम्

    पतति अवश्यम् श्लथ - संधि - जर्जरम् |
    किम् औषधै : क्लिश्यसि मूढ दुर्मते
    निरामयम् कृष्ण - रसायनम् पिब ||

    [link]இதம் சரீரம் பரிணாம - பேசலம்
    பததி அவசியம் ச்லத - சந்தி -ஜர்ஜரம்
    கிம் ஔஷதை: க்லிச்யஸி மூட துர்மதே
    நிராமயம் கிருஷ்ண - ரஸாயனம் பிப [/link]





    मूढ दुर्मते அறிவில்லாத மூடனே !
    श्लथ - संधि - जर्जरम् முதுமையால் மூட்டுகள் பலம் இழந்து
    परिणाम - पेशलम् அழியக்கூடியதும்
    पतति अवश्यम् கடைசியில் கீழே விழக்கூடியதுமான
    इदम् शरीरम् இந்த சரீரத்தை
    औषधै : சாதாரண மருந்துகளால்
    किम् क्लिश्यसि ஏன் கஷ்டப்படுத்துகிறாய் ?
    निरामयम् சம்சார வியாதியையே போக்கும்
    कृष्ण - रसायनम् पिब கிருஷ்ண அமிர்தத்தைக் அருந்துங்கள் !

    Last edited by sridharv1946; 15-02-14, 21:33.
Working...
X