Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 30/40 நாவே ! நாரணன் நாமம் நவில் ! [

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 30/40 நாவே ! நாரணன் நாமம் நவில் ! [



    तत्वम् ब्रुवाणानि परम् परस्मात्
    मधु क्षरन्तीव सताम् फलानि |
    प्रावर्तय प्राञ्जलि : अस्मि जिह्वे
    नामानि नारायण - गोचराणि ||







    जिह्वे ஏ நாக்கே !
    प्राञ्जलि : अस्मि கை கூப்புகிறேன்
    परस्मात् परम् சிறந்ததை விட சிறந்ததான
    तत्वम् ब्रुवाणानि உண்மையைச் சொல்லுகின்ற
    नारायण - गोचराणि நாராயணின் புகழைப் பாடும்
    मधु क्षरन्ति தேன் சிந்தும்
    सताम् फलानि इव நல்ல பழங்களைப் போன்ற
    नामानि பெயர்களைச்
    प्रावर्तय சொல்

    Last edited by sridharv1946; 12-02-14, 19:49.
Working...
X