Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 26/40 நலம் தரும் சொல் நாராயணா எனு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 26/40 நலம் தரும் சொல் நாராயணா எனு&




    श्रीमन्- नाम प्रोच्य नारायणाख्यम्
    के न प्रापु: वाञ्चितम् पापिनोऽपि |
    हा न: पूर्वम् वाक् - प्रवृत्ता न तस्मिन्
    तेन प्राप्तम् गर्भ - वासादि - दु:खम् ||







    पापिनोऽपि (கத்திர பந்து போன்றவர்கள்) பாபிகளாய் இருந்தாலும்
    के எவர்கள்
    नारायणाख्यम् "நாராயண" எனப்படும்
    श्रीमन्- नाम प्रोच्य திவ்ய நாமத்தைச் சொல்லி
    वाञ्चितम् न प्रापु: விரும்பிய பலன்களை அடையவில்லை ?
    पूर्वम् तस्मिन् न वाक् - प्रवृत्ता न: முன்பே அந்த திருநாமத்தை உச்சரிக்காத நமக்கு
    तेन गर्भ - वासादि - दु:खम् அதனால் கர்ப்ப வாசம் முதலிய துக்கங்கள்
    प्राप्तम्हा வந்தன ! கஷ்டம் !!


    V.Sridhar

    Last edited by sridharv1946; 09-02-14, 19:29.
Working...
X