Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 25/40 நாரணனை நினையாமல் செய்வதெல

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 25/40 நாரணனை நினையாமல் செய்வதெல




    आम्नाय - अभ्यासनानि अरण्य - रुदितम् वेद , व्रतानि अन्वहम्
    मेद: छेद - फलानि , पूर्त - विधय : सर्वे हुतम् भस्मनि |
    तीर्थानाम् अवगाहानि च गज - स्नानम् विना यत् पद -
    द्वन्द्वाम्बोरुह - संस्मृती : विजयते देव: स नारायण : ||








    पद - द्वन्द्वाम्बोरुह நாராயணனுடைய இரு திருவடித் தாமரைகளின்
    संस्मृती : विना ஸ்மரணம் இல்லாமல்
    यत् आम्नाय - अभ्यासनानि செய்யப்படும் எந்த வேதப் பயிற்சியும்
    अरण्य - रुदितम् யாரும் இல்லாத காட்டில் அழுவது போலும் என்றும் ,
    अन्वहम् व्रतानि தினமும் அனுஷ்டிக்கும் எந்த விரதமும்
    मेद: छेद - फलानि கொழுப்பைக் குறைப்பதற்கு மட்டும் போலும் என்றும்
    सर्वे पूर्त - विधय : செய்யப்படும் எந்த தர்ம காரியமும்
    भस्मनि हुतम् சாம்பலில் ஊற்றப்பட்ட நெய் போலும் என்றும் ,
    तीर्थानाम् अवगाहानि च எந்த புண்ய தீர்த்தங்களிலும் நீராடுவது
    गज - स्नानम् யானையைக் குளிப்பாட்டுவது போலும்என்றும்
    वेद வீணானது என்று அறிவாயாக !
    देव: नारायण : அந்த தேவனான நாராயணன்
    विजयते வெல்கிறான் !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 08-02-14, 21:10.
Working...
X