मुकुन्दमाला 23/40 எப்போதும் ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரத்தை ஜெபியுங்கள் !
शत्रुच्- छेदैक - मन्त्रम् सकलम् - उपनिषद् - वाक्य - सम्पूज्य - मन्त्रम्
सम्सारोत्तार - मन्त्रम् समुपचित - तम: - संघ - निर्याण - मन्त्रम् |
सर्वैश्वर्यैक - मन्त्रम् व्यसन - भुजग - संदष्ट - संत्राण - मन्त्रम्
जिह्वे श्री - कृष्ण - मन्त्रम् जप जप सततम् जन्म - सापल्य - मन्त्रम् ||
சத்ருச் - சேதைக - மந்த்ரம் , சகலம் உபநிஷத் - வாக்ய - ஸம்பூஜ்ய - மந்த்ரம்
ஸம்ஸரோத்தர - மந்த்ரம் ஸமுபசித - தம: - ஸங்க - நிர்யாண - மந்த்ரம் |
ஸர்வைச்வர்யைக - மந்த்ரம் , வ்யஸன - புஜக - ஸந்தஷ்ட - ஸந்த்ராண - மந்த்ரம்
ஜிஹ்வே ஸ்ரீ - கிருஷ்ண - மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்ம - ஸாபல்ய - மந்த்ரம் ||
Satruc-chEdaika-mantram sakalam-upanishad-vAkhya-sampUjya-mantram
samsArOttAra-mantram samupacita-tamas-sangha-niryANa-mantram |
sarvaiSvaryaika-mantram vysana-bhujaga-sandashTa-santrANa-mantram
jihvE SrI-kRshNa-mantram japa japa satatam janma-sAphalya-mantram || 23
V.Sridhar
Last edited by sridharv1946; 07-02-14, 20:56.