Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 21/40 உன்னை விட சிறந்தவன் யாரையு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 21/40 உன்னை விட சிறந்தவன் யாரையு&




    हे गोपालक ! हे कृपा - जल - निधे ! हे सिन्ध् - कन्या -पते !
    हे कंसान्तक ! हे गजेन्द्र - करुणा - पारीण ! हे माधव ! |
    हे रामानुज ! हे जगत् - त्रय - गुरो ! हे पुण्डरीकाक्ष ! माम्
    हे गोपी - जन - नाथ ! पालय ! परम् जानामि न त्वां विना ||






    हे गोपालक ஹே பசுக்களைக் காப்பவனே !
    हे कृपा - जल - निधे ஹே கருணைக் கடலே !
    हे सिन्धु - कन्या -पतेஹே மஹா லக்ஷ்மியின் கணவனே !
    हे कंसान्तक ஹே கம்ஸனின் எமனே !
    हे गजेन्द्र - करुणा - पारीण ஹே கஜேந்திரனிடம் கருணை காட்டியவனே !
    हे माधव ஹே மாதவனே !
    हे रामानुजஹே பல ராமனின் தம்பியே !
    हे जगत् - त्रय - गुरो ஹே மூவுலகங்களுக்கும் ஆசிரியனே !
    हे पुण्डरीकाक्ष ஹே தாமரைக் கண்ணனே !
    हे गोपी - जन - नाथ ஹே கோபஜனங்களின் தலைவனே !
    माम् पालय என்னைக் காப்பாற்று
    त्वां विना परम् न जानामि உன்னை விட சிறந்தவன் யாரையும் அறிய மாட்டேன் !


    Last edited by sridharv1946; 28-09-17, 19:15.
Working...
X