Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 20/40 உன் அருளால் உன் தாள் பற்றுவ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 20/40 உன் அருளால் உன் தாள் பற்றுவ&




    बध्धेन अञ्जलिना , नतेन शिरसा , गात्रै: स-रोमोद्गमै:
    कंटेन स्वर - गद्गदेन , नयने उद्गीर्ण - बाष्पाम्बुना |
    नित्यम् त्वत् - चरणारविन्द - युगल ध्यानाम्रुतास्वादिनम्
    अस्माकम् सरसीरुहाक्ष सततम् संपद्यताम् जीवितम् ||









    सरसीरुहाक्ष தாமரைக் கண்ணனே !
    बध्धेन अञ्जलिना குவித்த கரங்களுடனும் ,
    नतेन शिरसा கவிழ்த்த தலையுடனும் ,
    गात्रै: स-रोमोद्गमै: மயிர்க் கூச்சு எறியும் உடலுடனும் ,
    कंटेन स्वर - गद्गदेन தழுதழுத்த குரலுடனும் ,
    नयने उद्गीर्ण - बाष्पाम्बुना நீர் தளும்பும் கண்ணுடனும்
    नित्यम् தினமும்
    त्वत् - चरणारविन्द - युगल உன் திருவடித் தாமரைகள் இரண்டையும்
    ध्यानाम्रुतास्वादिनम् தியானிக்கும் அமுதத்தை அருந்தும்
    अस्माकम् जीवितम् எங்களது வாழ்க்கை
    सततम् संपद्यताम् எப்பொழுதும் இப்படியே இருக்க அருள்வாய் !



    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 06-02-14, 14:45.

  • #2
    Re: मुकुन्दमाला 20/40 உன் அருளால் உன் தாள் பற்று&#29

    படிக்கவும் பதம் புரிந்து கொள்ளவும் சற்று சிரமமானதாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்

    Comment

    Working...
    X