Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 17/40 கிருஷ்ண அம்ருதத்தைக் குடி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 17/40 கிருஷ்ண அம்ருதத்தைக் குடி&



    हेलोका: श्रुणुत प्रसूति - मरण - व्याधे: चिकित्सां इमाम्
    योगज्ञ: समुदाहरन्ति मुनयो यम् याझवल्क्यादय: |
    अन्तर्ज्योति: अमेयम् एकम् अमृतम् कृष्णाख्यम् आपीयताम्
    तत् पीतम् परमौषधम् वितनुते निर्वाणम् आत्यन्तिकम् ||









    हेलोका: श्रुणुत ஜனங்களே ! கேளுங்கள்
    योगज्ञ:

    யோகம் அறிந்த
    याझवल्क्यादय:मुनयो யாக்ஞவல்யர் முதலிய முனிவர்கள்
    यम् समुदाहरन्ति எடுத்துக் காட்டும்
    प्रसूति - मरण - व्याधे: ஜனன மரண வியாதியை
    इमाम् चिकित्सां குணப்படுத்தும் இந்த
    अन्तर्ज्योति: अमेयम् அளவிட முடியாத ஒளி வடிவமான
    कृष्णाख्यम् கிருஷ்ணன் எனப்படும்
    एकम् अमृतम् आपीयताम् ஒப்பற்ற அமிர்தத்தை குடியுங்கள் तत् पीतम् परमौषधम् அந்த உயர்ந்த மருந்தைக் குடித்தால்
    आत्यन्तिकम् निर्वाणम् वितनुते சிறந்த முழு நிவாரணம் கிடைக்கிறது



    Last edited by sridharv1946; 03-02-14, 12:45.
Working...
X