Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 14/40 பக்தி எனும் படகை அருள்வாய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 14/40 பக்தி எனும் படகை அருள்வாய்




    तृष्णा - तोये मदन - पवनोद्दुत - मोहोर्मि - माले
    दारावर्ते तनय - सहज - ग्राह - सङ्घाकुले च |
    संसाराख्ये महति जलधौ मज्जताम् न: त्रिधामन्
    पादाम्भोजे वरद भवतो भक्ति - नावम् प्रयच्छ ||






    त्रि-धामन् மூவுலகங்களுக்கும் தலைவனே !
    वरद வரங்களை கொடுப்பவனே !
    तृष्णा - तोये ஆசை எனும் தண்ணீரில்
    मदन - पवनोद्दुत மன்மதன் எனும் காற்றால் அலைக்கப்பட்டு
    मोहोर्मि - माले மோஹம் எனும் அலைகளில் சிக்கி
    दारावर्ते - तनय - सहज மனைவி , மக்கள் , உடன் பிறந்தவர்கள் ஆகிய
    ग्राह - सङ्घाकुले च முதலைகளாலும் கடல் பிராணிகளாலும் பீடிக்கப்பட்டு
    संसाराख्ये महति जलधौ சம்ஸாரம் எனும் பெரிய கடலில்
    मज्जताम् न : முழுகும் எங்களுக்கு
    भवतो पादाम्भोजे தங்கள் பாத கமலத்தில்
    भक्ति - नावम् प्रयच्छ பக்தி எனும் படகை அருள்வாயாக !



    V.Sridhar



    Last edited by sridharv1946; 31-01-14, 12:01.
Working...
X