Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 13/40 பக்தி ஒன்றே கரை சேர்க்கும் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 13/40 பக்தி ஒன்றே கரை சேர்க்கும் !



    भव - जलधिम् अगाधम् दुस्तरम् निस्तरेयम्
    कथम् अहम् इति चेतो मा स्म गा: कातरत्वम् |
    सरसिज - दृशि देवे तावकी भक्तिरेका
    नरक - भिदि निषण्णा तारयिष्यति अवश्यम् ||










    चेतो என் மனமே !
    अहम् कथम् "நான் எவ்வாறு
    अगाधम् दुस्तरम् ஆழமான , கடக்க முடியாத
    भव - जलधिम् निस्तरेयम् சம்ஸாரக் கடலைத் தாண்டுவேன் ? "
    इति मा स्म गा: कातरत्वम् என்று பயத்தை அடையாதே !
    नरक - भिदि நரகாசுரனைக் கொன்றவனும்
    सरसिज - दृशि देवे தாமரைக் கண்ணனுமான தேவனிடம்
    निषण्णा तावकी भक्ति: एका உனக்கு உள்ள பக்தி ஒன்றே
    अवश्यम् तारयिष्यति நிச்சயம் உன்னைக் கரை சேர்த்து விடும்



    V.Sridhar



    Last edited by sridharv1946; 29-01-14, 21:50.
Working...
X