Announcement

Collapse
No announcement yet.

]मुकुन्दमाला 10/40 தாசனைப் பொறுக்க மாட்டாரா எ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ]मुकुन्दमाला 10/40 தாசனைப் பொறுக்க மாட்டாரா எ&




    மா பீ: மந்த - மனோ விசிந்தய பஹுதா யாமீ சிரம் யாதன:
    நாமீ ந பிரபவந்தி பாப - ரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீதர:
    ஆலஸ்யம் வ்யபனீய பக்தி - ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்
    லோகஸ்ய வ்யஸநாபதன - கரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம:



    मन्द - मनो ஓ முட்டாள் மனமே !
    चिरम् நீண்ட காலம்
    यामि यातन: யமனுடைய துன்புறுத்தலை
    बहुधा विचिन्त्य பலவாறு நினைத்து
    मा भी: பயப் படாதே !
    नामी न प्रभवन्ति पाप - रिपव: உன் பாபம் ஆகிய எதிரிகள் உன்னை எதுவும் செய்ய முடியாது
    स्वामी ननु: श्रीधर: | நமது தலைவர் ஸ்ரீதரன் அல்லவா ?
    आलस्यम् व्यपानीय சோம்பலை விட்டு விட்டு
    भक्ति - सुलभम् பக்தியால் சுலபமாக அடையக் கூடிய
    धयायस्व नारायणम् நாராயணனை தியானி !
    लोकस्य व्यसनापदनकरो உலகத்தின் துன்பங்களையே போக்குபவர்
    दासस्य किं न क्षम: தனது தாசனைப் பொறுக்க மாட்டாரா என்ன ?




    Last edited by sridharv1946; 28-01-14, 19:21.
Working...
X