मुकुन्दमाला 10/40
கண்ணனை மறவாதே !
सरसिज - नयने , सशंख - चक्रे
मुर - भिदि मा विरमस्व चित्त रन्तुम् |
सुख - तरम् अपरम् न जातु जाने
हरि - चरण स्मरण - अमृतेन तुल्यम् ||
ஸரஸிஜ - நயனே ! ஸ - சங்க - சக்ரே !
முர - பிதி மா விரமஸ்வ சித்த ரந்தும் |
ஸுக - தரம் அபரம் ந ஜாது ஜானே
ஹரி - சரண - ஸ்மரண - அம்ருதேன - துல்யம் ||
sarasija-nayane sa-sankha-cakre
mura-bhidi ma viramasva citta rantum
sukha-taram aparam na jatu jane
hari-carana-smaranamritena tulyam
चित्त ஓ மனமே
मुर - भिदि முரனை அழித்தவனும் ,
सरसिज - नयने தாமரைக் கண்ணனும் ,
सशंख - चक्रे சங்கு சக்கரங்களை உடையவனுமான கண்ணனை
रन्तुम् நினைப்பதை
मा विरमस्व நிறுத்தி விடாதே !
हरि - चरण - स्मरण ஹரியின் திருவடிகளை நினைக்கும்
अमृतेन तुल्यम् அமிருதத்திற்கு ஈடாக
सुख - तरम् अपरम् சுகமான வேறு எதையும்
न जातु जाने நான் அறியமாட்டேன்
V.Sridhar