Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 09/40 வருத்தங்களை இப்போது விடுக&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 09/40 வருத்தங்களை இப்போது விடுக&#





    Ok







    कर - चरण - सरोजे தாமரைகள் உன் கையும் காலும் போல் உள்ளதும் ,
    कान्तिमन् - नेत्र - मीने மீன்கள் உன் கண்களைப் போல் உள்ளதும் ,
    श्रम - मुषि துன்பம் போக்கும்
    भुज - विचि - व्याकुले அலைகள் உன் தோள்களைப் போல் உள்ளதும் ,
    अगाध - मार्गे | ஆழம் அதிகமாக உள்ளதுமான
    हरि - सरसि विगाह्य ஹரி எனும் குளத்தில் குளித்து ,
    आपीय तेजो - जलौघम् உன் அழகு எனும் நீரைப் பருகி ,
    भव - मरु - परिखिन्ना: சம்சாரம் எனும் பாலைவனத்தில் ஏற்பட்ட
    खेदम् - अध्य त्यजामि வருத்தங்களை இப்போது விடுகிறேன்



    V.Sridhar

    Last edited by sridharv1946; 15-09-17, 12:06.
Working...
X