मुकुन्दमाला 08/40 ஹரியையே எப்பொழுதும் நினைக்கிறேன் !
चिन्तयामि हरिम् एव सन्ततम्
मन्द - मन्द हसिताननाम्बुजम् |
नन्द - गोप - तनयम् परात्परम्
नारदादि - मुनि - बृन्द - वन्दितम् ||
சிந்தயாமி ஹரிம் ஏவ ஸந்ததம்
மந்த மந்த ஹஸிதானனாம்புஜம் |
நந்த கோப தனயம் பராத்பரம்
நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
cintayAmi harim Eva santatam
mandamanda hasitAnAmbujam |
nanda-gOpa-tanayam parAt param
nAradAdi-muni-brunda-vanditam || 8
मन्द - मन्द हसिताननाम्बुजम् மெல்ல மெல்ல சிரிக்கும் தாமரை போன்ற முகமுடையவனும் ,
नन्द - गोप - तनयम् परात्परम् நந்த கோபரின் குமரனும் , எவர்க்கும் மேலானவரும் ,
नारदादि - मुनि - बृन्द - वन्दितम् நாரதர் முதலிய முனிக் கூட்டங்களால் வணங்கப்படுபவருமான
हरिम् एव सन्ततम् चिन्तयामि ஹரியையே எப்போதும் நினைக்கிறேன்
V.Sridhar