Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 07/40 உன் திருவடிகளில் என்னை ஏற்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 07/40 உன் திருவடிகளில் என்னை ஏற்&#





    कृष्ण ! கிருஷ்ண !
    मे मानस - राज - हंस: என்னுடைய மனம் எனும் ராஜ ஹம்ஸம்
    त्वदीय - पद - पंकज - पञ्चरान्तम् உன்னுடைய திருவடித் தாமரைகள் ஆகிய கூண்டில்
    अद्यैव विशतु இப்பொழுதே புகுந்து கொள்ளட்டும்
    प्राण - प्रयाण - समये என் உயிர் என்னை விட்டு பிரியும்போது

    कप - वात - पित्तै: கபம் , வாதம் , பித்தம் இவைகளால்
    कंटावरोधन - विधौ நெஞ்சு அடைபட்டு இருக்கும்போது
    ते स्मरणं कुत: உன்னுடைய நினைவு எங்கிருந்து வரும் ?


    V.Sridhar

    Last edited by sridharv1946; 12-09-17, 14:35.
Working...
X