मुकुन्दमाला 07/40 உன் திருவடிகளில் என்னை ஏற்றுக் கொள் !
कृष्ण ! त्वदीय - पद - पंकज - पञ्चरान्तम्
अद्यैव मे विशतु मानस - राज - हंस:
प्राण - प्रयाण - समये कप - वात - पित्तै:
कंटावरोधन - विधौ स्मरणं कुत: ते
अद्यैव मे विशतु मानस - राज - हंस:
प्राण - प्रयाण - समये कप - वात - पित्तै:
कंटावरोधन - विधौ स्मरणं कुत: ते
கிருஷ்ண ! த்வதீய - பத - பங்கஜ - பஞ்ஜராந்தம்
அத்யைவ மே விசது மானஸ - ராஜ - ஹம்ஸ :
ப்ராண - ப்ரயாண - ஸமயே கப - வாத - பித்தை :
கண்டாவரோதன - விதௌ ஸ்மரணம் குத: தே ||
कृष्ण ! கிருஷ்ண !
मे मानस - राज - हंस: என்னுடைய மனம் எனும் ராஜ ஹம்ஸம்
त्वदीय - पद - पंकज - पञ्चरान्तम् உன்னுடைய திருவடித் தாமரைகள் ஆகிய கூண்டில்
अद्यैव विशतु இப்பொழுதே புகுந்து கொள்ளட்டும்
प्राण - प्रयाण - समये என் உயிர் என்னை விட்டு பிரியும்போது
कप - वात - पित्तै: கபம் , வாதம் , பித்தம் இவைகளால்
कंटावरोधन - विधौ நெஞ்சு அடைபட்டு இருக்கும்போது
ते स्मरणं कुत: உன்னுடைய நினைவு எங்கிருந்து வரும் ?
V.Sridhar