Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 06/40 உன்னையே நினைப்பேன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 06/40 உன்னையே நினைப்பேன் !








    नरकान्तक நரகாசுரனை அழித்தவனே !
    मम वासो என்னுடைய இருப்பிடம்
    दिवि वा भुवि वा ஸ்வர்கத்திலோ , பூமியிலோ
    नरके वा अस्तु நரகத்திலோ எங்காகிலும் இருக்கட்டும்
    मरणे अपि ஆனால் என்னுடைய மரண சமயத்தில் கூட
    प्रकामं अवधीरित शरदारविन्दौ சரத் காலத்துத் தாமரை மலரைப் பழிக்கும்
    ते चरणौ चिन्तयामि உன் திருவடிகளையே நினைக்கிறேன்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 11-09-17, 13:12.
Working...
X