मुकुन्दमाला 04/40 !பிரார்த்தனையின் நோக்கம் !
नाहं वन्दे तव चरणयो: द्वन्द्वम् अद्वन्द हेतो:
कुम्भीपाकं गुरुं अपि हरे नारकं नोपनेतुम् |
रम्या रामा मृदु-तनु-लता नन्दने वै रन्तुं
भावे भावे हृदय-भवने भावयेयं भवन्तं ||
நாஹம் வந்தே தவ சரணயோ: த்வந்த்வம் அதவந்த்வ ஹேதோ:
கும்பீபாகம் குரும் அபி ஹரே நாரகம் நோபனேதும்
ரம்யா ராமா மருது-தனு-லதா-நந்தனே வை ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய-பவனே பாவயேயம் பவந்தம்
हरे ஹரியே !
अहं நான்
तव चरणयो: द्वन्द्वम् உன் இரு பாதங்களையும்
अद्वन्द हेतो: சுக துக்கத்தை விரும்பியோ ,
कुम्भीपाकं गुरुं नारकं கும்பீபாகம் எனும் பெரிய நரகத்தை
न उपनेतुम् अपि அடையாமல் இருப்பதற்கோ ,
लता- नन्दने இந்திரனுடைய சுவர்க்கத்தில்
मृदु-तनु रम्या रामा वै रन्तुं அழகிய பெண்களை அனுபவிப்பதற்கோ
न वन्दे வணங்க வில்லை
भावे भावे ஒவ்வொரு பிறவியிலும்
हृदय-भवने எனது ஹ்ருதய பவனத்தில்
भवन्तं भावयेयं தங்களை வணங்க அருள்வாயாக !
V.Sridhar