Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 04/40 ! பிரார்த்தனையின் நோக்கம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 04/40 ! பிரார்த்தனையின் நோக்கம் !

    मुकुन्दमाला 04/40 !பிரார்த்தனையின் நோக்கம் !

    नाहं वन्दे तव चरणयो: द्वन्द्वम् अद्वन्द हेतो:
    कुम्भीपाकं गुरुं अपि हरे नारकं नोपनेतुम् |
    रम्या रामा मृदु-तनु-लता नन्दने
    वै रन्तुं
    भावे भावे हृदय-भवने भावयेयं भवन्तं ||


    நாஹம் வந்தே தவ சரணயோ: த்வந்த்வம் அதவந்த்வ ஹேதோ:
    கும்பீபாகம் குரும் அபி ஹரே நாரகம் நோபனேதும்
    ரம்யா ராமா மருது-தனு-லதா-நந்தனே வை ரந்தும்
    பாவே பாவே ஹ்ருதய-பவனே பாவயேயம் பவந்தம்


    हरे ஹரியே !
    अहं நான்
    तव चरणयो: द्वन्द्वम् உன் இரு பாதங்களையும்
    अद्वन्द हेतो: சுக துக்கத்தை விரும்பியோ ,
    कुम्भीपाकं गुरुं नारकं கும்பீபாகம் எனும் பெரிய நரகத்தை
    न उपनेतुम् अपि அடையாமல் இருப்பதற்கோ ,
    लता- नन्दने இந்திரனுடைய சுவர்க்கத்தில்
    मृदु-तनु रम्या रामा
    वै रन्तुं அழகிய பெண்களை அனுபவிப்பதற்கோ
    न वन्दे வணங்க வில்லை
    भावे भावे ஒவ்வொரு பிறவியிலும்
    हृदय-भवने எனது ஹ்ருதய பவனத்தில்
    भवन्तं भावयेयं தங்களை வணங்க அருள்வாயாக !



    V.Sridhar

    Last edited by sridharv1946; 23-01-14, 17:15.
Working...
X